வல்வை மாவட்ட வைத்தியசாலை இரத்ததான முகாம் 03.06.2018ல் நடைபெறவுள்ளது.மாவட்ட வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டுடன் ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு நடைபெவுள்ளது. இராமச்சந்திரா அறக்கட்டளை அனுசரணை வழங்குகிறது.
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post
