Search

வல்வை மாவட்ட வைத்தியசாலையில் இரத்ததான முகாம் நடைபெற்றுள்ளது.தம்பதியினரும் வருகை தந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.03.06.2018

வல்வை மாவட்ட வைத்தியசாலையில் இரத்ததான முகாம் இன்று நடைபெற்றுள்ளது 03.06.2018.

மாவட்ட வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டுடன் ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு நடைபெற்றது.இதற்கு இராமச்சந்திரா அறக்கட்டளை அனுசரணை வழங்கியது.

இதில் தம்பதியினரும் வருகை தந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *