Search

மரண அறிவித்தல் – திரு வேதவனம் அம்பிகைபாகர் (வேதா)

மரண அறிவித்தல்

திரு வேதவனம் அம்பிகைபாகர் (வேதா)

வல்வெட்டித்துறை குச்சத்தை பிறப்பிடமாகவும், ஊறணியை வதிவடமாகவும், தற்போது கனடாவ வசிப்பிடமாகவும் கொண்ட வேதவனம் அம்பிகைபாகர் (வேதா) இன்ற: 05/06/18 செவ்வாய் கிழமை காலமானார்.

அன்னார் காலஞ் சென்ற அம்பிகைபாகர்  மகமாசி அம்மாவின் அன்பு மகனும், காலஞ் சென்ற மாவடிி நடராசா சறுவபாக்கியம் அவர்களின் மருமகனும்.ரஞ்சினிதேவியின் அன்புக்கணவரும் சுபாஷினி, யசோதினி,மஞ்சுளா,பிரசாந்தி மேகலா ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.

கிருஷ்ணகுரு பத்மநாதன் சிவகணேஷ் ராஜ்குமார் ஜெகன் ஆகியோரின் அன்பு மாமனாருமாவார்.அபர்ணா அஐந்த் நிஷாந்தினி சாலினி மாதவி சுரேன் விநோத் நிகிதா சஞ்சய் மயூரி மாதுரி ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.

யோகலெட்சுமி ஞானலெட்சுமி யோகானந்தராசா தனபாலசிங்கம் தனலெட்சுமி பாக்கியலெட்சுமி ஜெயலெட்சுமி ஆகியோரின் சகோதரனுமாவார்.

பிரிதிவிராஜ் பிறேம்ராஜ் தவமணிதேவி சரோஜினிதேவி ஆகியோரின் மைத்துனனும் ஆவார். ராசுக்குட்டியின் சகலனுமாவார். அன்னாாரின் ஈமைக்கிரியை கனடா இல்லத்தில் நடைபெறும் இவ்வறித்தலை உற்றறார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் ஏற்க்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இறுதி கிரியை விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்

தகவல்

குடும்பத்தினர்

 

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *