Search

இலங்கை வடபுலம் யாழ்ப்பாணம் பகுதியில் இந்திய இராணுவம் கட்டி வழிபட்டு வந்த முரு வழிபாட்டு சிறு கோவில்.

இலங்கை வடபுலம் யாழ்ப்பாணம் பகுதியில் இந்திய இராணுவம் கட்டி வழிபட்டு வந்த முரு வழிபாட்டு சிறு கோவில்.
1989ம் ஆண்டு காலத்தில் கட்டப்பட்டு தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர்களது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. யாழ் தொண்டைமணாறு செல்வச்சன்நிதி கோவிலுக்கு எதிராக சுமார் 1km தூரத்தில் இது காணப்படுகிறது.
தொண்டைமணாறு துருசு திருத்தப் பணி இடம்பெற்றுவருகிறது இதன்போது பற்றைக் காடுகள் துப்பரவு செய்யும் போது இக் கோவில் தெரிய வந்துள்ளது.
படம்.இரா.மயூதரன்

 

 

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *