Search

அமரர் குகதாஸ் ஜெயலட்சுமி பார்த்தீபன் இவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மென்பந்தாட்ட இறுதியாட்டத்தில் றெயின்போ ஆண்கள் அணி. நேதாஜி பெண்கள் அணி வெற்றி

அமரர் குகதாஸ் ஜெயலட்சுமி பார்த்தீபன் இவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மென்பந்தாட்ட(ஆண்கள்இ பெண்கள்)

இறுதியாட்டத்திம் இளங்கதிர்,றெயின்போ அணிகள் மோதவுள்ள நிலையில் இளங்கதிர் அணி வராமையினால் வெற்றி எதிர் அணிக்கு வழங்கப்பட்டுள்ளது .பெண்களுக்கான இறுதியாட்டத்தில் இளங்கதிர், நேதாஜி அணிகள் மோதவுள்ள நிலையில் இளங்கதிர் அணி வராமையினால் வெற்றி எதிர் அணிக்கு வழங்கப்பட்டு வெற்றிக்கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது

குறித்த விளையாட்டு நிகழ்வு றெயின்போ விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது இறுதி போட்டியின் காட்சி போட்டியாக நேதாஜி எதிர் றெயின்போ மோதியிருந்தது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *