Search

ட்ரம்ப் கிம் சந்திப்பு சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டடு இருவரும் சந்திதத்து கைலாகு கொடுக்கும் இரண்டு துருவங்களின் சந்திப்பு ஆரம்பம்.

ட்ரம்ப் கிம் சந்திப்பு சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டடு இருவரும் சந்திதத்து கைலாகு கொடுக்கும் இரண்டு துருவங்களின் சந்திப்பு ஆரம்பம்.
“உன்”னுக்கு கைலாகு கொடுத்தார் “ட்ரம்ப்”

ட்ரம்ப் – கிம் ஜோங் உன் சந்திப்பை,தவிர்த்ததா – வட கொரிய தொலைக்காட்சி?

வட கொரிய ஜனாதிபதி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று காலை ஆரம்பமாகியது.

இந்த சந்திப்பில் செய்தி சேகரிப்பிற்கு உலகளாவிய ரீதியில் 2500 ஊடகவியலாளர்கள் அளவில் கலந்து கொண்டுள்ளனர்.

பெரும்பாலான நாடுகள் இந்த சந்திப்பை நேரலையாக ஒளி/ஒலிபரப்பு செய்திருந்தன.

இந்த நிலையில் வட கொரிய தொலைக்காட்சி இரு தலைவர்களும் கைலாகு கொடுக்கும் காட்சியினை நேரலையாக ஔிபரப்பவில்லை எனும் சர்ச்சை எழுந்துள்ளது.

President Donald J. Trump and North Korean leader Kim Jong Un, walk together to their expanded bilateral meeting, Tuesday, June 12, 2018, at the Capella Hotel in Singapore. (Official White House Photo by Shealah Craighead)

President Donald J. Trump and Chairman Kim Jong Un sign a document after their meeting at the Singapore Summit⁠.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *