நக்கீரன் விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட இன்றைய சுற்றுப்போட்டியில் வல்வை வி.க வெற்றிபெற்றது.
நக்கீரன் விளையாட்டுக்கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைபந்தாட்டத்தின் இன்றைய சுற்றுப்போட்டியில் கரணவாய் மத்தி இளைஞர் வி.க எதிர் வல்வை வி.க மோதி வல்வை வி.க 1:0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.
இக்கோலினை சி.தர்சன் வழங்கிருந்தார் அத்தோடு சி.தர்சன் இவ்வாட்டத்தின் ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.