தொண்டைமானாறு அபிவிருத்தி மையமாக காட்சி அளிக்கின்றது.
ஆறு, கடல், ஆற்றுப்பாலம், செல்வசந்நிதி ஆலயம், நன்னீர்த்தொட்டி, செல்வசந்நிதி ஆலய வரவேற்பு வளையம், தேர்முட்டி, வெளிகளநிலையம், ஆற்று வான் கதவுகள், என்பன இனைந்து அபிவிருத்தி மையமாக காட்சி அளிக்கின்றது.
