ஈழத்தில் இந்திய இராணுவம் 1987-ம் ஆண்டுகளில் ஈழப்பிரதேசங்களை அக்கிரமித்துக் கொண்டிருந்த காலங்களில்,இந்திய இராணுவத்திற்கு சிம்ம சொப்பணமாக இருந்து பல பாரிய வெற்றிகளை குவித்த வன்னி மாவட்ட தளபதி மேஜர் பசீலன் நினைவாக உருவாக்கப்பட்ட “பசீலன் -2000″உந்துகனை(Made in Eelam)……இ்ந்த உந்துகனையால் ஏற்பட்ட இழப்புக்களை இலங்கை புத்த இராணுவம் என்றும் மறக்கப் போவதில்லை!!!இலங்கை இராணுவத்திற்கு நினைத்தாலே பீதியை கிளப்பும் இந்த தொழில் நுட்பம் இஸ்ரேல் நாட்டவரையும் விட்டு வைக்கவில்லை!
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post
