மக்கள் படும் துன்பங்களை தாங்கமுடியாது தமிழிழ விடுதலை புலிகளின் காலத்தை நினைவுபடுத்தியமையினால் இராஜங்க அமைச்சர் பதவிலிருந்து விஜயகலா மகேஸ்வரன் இடைநீக்கம் ஜனாதிபதிக்கு நேற்றிரவு பிரதமர் பிரிந்துரை
வடக்குகிழக்கு மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் மீண்டும் தமிழிழ விடுதலை புலிகள் வரவேண்டும் இராஜாக அமைச்சர் விஜயகலா அதிரடி கருத்தினால். இலங்கையின் பாராளுமன்றில் அமளிதுமளி, சபை நடுவில் எதிரணி கோஷம்
இச்செய்தியானது அனைத்து பத்திரிகையிலும் பிரசுரித்து முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.
இதே போன்ற கருத்துக்களால் எந்தவோரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினறோ அமைச்சரோ பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கமாட்டார்கள் இதுவே முதல் தடவையாக அமைக்கின்றது.
பெண்களுக்காக குரல் கொடுத்தவருக்கு பெண்கள் குரல் கொடுப்பார்களா..?