Search

வல்வெட்டித்துறை நகர சபையின் சுகாதார ஊழியர்களின் அர்ப்பணம் மிக்க பணியால் 35 வருடங்களுக்கு மேல் அமையப்பெற்ற வல்வெட்டித்துறை சந்தி வடிகால் இன்று இரவு 10.45 மணிவரை சுகாதார பணி செய்தார்கள்

வல்வெட்டித்துறை நகர சபையின் சுகாதார ஊழியர்களின் அர்ப்பணம் மிக்க பணியால் 35 வருடங்களுக்கு மேல் அமையப்பெற்ற வல்வெட்டித்துறை சந்தி வடிகால் இன்று இரவு 10.45 மணிவரை சுகாதார பணி செய்தார்கள்

இதில் தலைவர் செயலாளர் உறுப்பினர் இரவு 10.45 மணிவரையும் அவ்விடத்தில் இருந்தார்கள்.

இவ்சுகாதார பணியானது மக்கள் நகர சபையின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டு. இன்று முழுமையாக வடிகால் தடை சீர்செய்யப்பட்டுள்ளது

இதில் சுகாதார ஊழியர்கள் அனைவரும் வருகை தந்திருந்தனர்.

உழவு இயந்திரம், தண்ணீர் கொள்கலன், வீதி மறியல் கதவுகள், போன்றவையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *