வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டியின் சங்கீத கதிரை, பெற்றோர் நிகழ்வு, இறுதி பரிசில்கள் வழங்கும் நிகழ்வு. 08.07.2018 பகுதி-5
பிரதம விருந்தினராக வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் திரு.க.கருணானந்தராசா அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்