Search

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம்- விஐயதாஸா டம்மலகே அமரப்பிரியந்திக்கே

மரண அறிவித்தல்

 

பிறப்பு :-16-06-1969           இறப்பு:-07.07.2018
விஐயதாஸா டம்மலகே அமரப்பிரியந்திக்கே
கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் Sutton னை வசிப்பிடமாகவும் கொண்ட விஐயதாஸா டம்மலகே அமரப்பிரியந்திக்கே அவர்கள் 07-07-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

டம்மலகே விஐயதேஸா, கங்கொடா விதனா கமகே அனுலவதி ஆகியோரின் பாசமிகு மகனும்,

ராமநாதன் சபாரட்ணம், வசந்தா ராமநாதன் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

பானுமதி அவரின் அன்புக் கணவரும்,

நிஷாந்தினி, சஸ்மினி, கவீன் ஆகியோரின் அருமை தகப்பனாரும்,

நமலி பிரியங்கிக்க டம்மலகே, டம்மலகே மதுரா பிரியங்கிக்கே, டம்மலகே சமனி பிரியங்கிக்க கூரை, டம்மலகே டமிந்தா பிரியங்கிக்கே ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நவலகே விராஜ் சந்திமா கூரை, ஹெட்டியரச்சிகே டோன சார்மனி, சிவபாலன், செல்வமதி, பார்த்தசாரதி, நளாயினி, வில்வராசா, சத்தியவாணி, சுந்தரகுமார், சாருமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் வரும் செவ்வாய்க்கிழமை ( 24.07.2018) அன்று  Tooting & Mitcham Community Sports Club, Imperial Fields, Bishopsford Rd, Morden SM4 6BF எனும் முகவரியில் காலை 11.00 முதல் மதியம் 1.30 மணிவரை நடைபெற்று,

பின்னர் North East Surrey Crematorium, Lower Morden Lane, London, SM4 4NU எனும் முகவரியில் மதியம் 2.20   மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகொள்ள:

T: +44 (0)20 8150 6402
M: +44 (0)7758 602835 / +44 (0)7860 650513

தகவல்

குடும்பத்தினர்

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *