வல்வை நேதாஜி அணி வெற்றி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி

வல்வை நேதாஜி அணி வெற்றி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி

வல்வை நேதாஜி அணி வெற்றி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி

சைனிங்ஸ் உதைபந்தாட்ட தொடரின் 3ம் நாள் முதலாவது போட்டியில்  இளங்கதீர் அணியை எதிர்த்து 1:0 என்ற கோல் கணக்கில்  நேதாஜி அணி வெற்றி.

மறைந்த சைனிங்ஸ் உறுப்பினர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்த அவரது குடும்பத்தினரின் அனுசரணையுடன் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும்                                                              உதைபந்தாட்ட தொடர் நடைபெற்று வருகின்றது.
. நேதாஜி  அணி சார்பாக சி.தர்சன் 01  கோல்களையும் போட்டார்.

ஆட்டநாயகன் நேதாஜி வி.க ர.தருண்                                                                                                                                                      வளர்ந்து வரும் வீரன் இளங்கதிர் வி.க விஜி

Leave a Reply

Your email address will not be published.