வல்வை ரேவடி அணி வெற்றி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி
சைனிங்ஸ் உதைபந்தாட்ட தொடரின் 3ம் நாள் இரண்டாவது போட்டியில் தீருவில் அணியை எதிர்த்து 3:0 என்ற கோல் கணக்கில் ரேவடி அணி வெற்றி.
மறைந்த சைனிங்ஸ் உறுப்பினர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்த அவரது குடும்பத்தினரின் அனுசரணையுடன் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடர் நடைபெற்று வருகின்றது.
ஆட்டநாயகன் ரேவடி வி.கழக றொனி
வளர்ந்து வரும் வீரன் தீருவில் வி.கழக அ.ஆதி