Search

1983 கறுப்பு யூலை வெலிக்கடைச்சிறை படுகொலைகள் நினைவஞ்சலிப் பொதுக்கூட்டம் திரு.எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் கரவெட்டிப் பிரதேச சபை மண்டபத்தில் நினைவு கூறப்பட்டன.

1983 கறுப்பு யூலை வெலிக்கடைச்சிறை படுகொலைகள் நினைவஞ்சலிப் பொதுக்கூட்டம் திரு.எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் கரவெட்டிப் பிரதேச சபை மண்டபத்தில் நினைவு கூறப்பட்டன.

இதில் பல கட்சி தலைவர்கள் உறுப்பினர்கள் கலந்து நினைவு கூறி நினைவுறையும் ஆற்றினார்கள்.

அவ்வாறு ஆற்றிய நினைவுறைகளில் இவ்வாறும் உண்மையான கருத்துக்களை முன்வைத்தாதார்கள் அவை வருமாறு.

*தமிழர் புணர்வுகழக நிதியினை முடக்கியும். தமிழர்களுடைய பொவுனை கைப்பற்றி வைத்திருக்கும் இலங்கை அரசு அதனை தமிழர் தாயகப்பகுதியின் அபிவிருத்திக்காக பயன்படுத்த முடியும் ஏன் அவ்வாறு பயன்படுத்தவில்லை.

*தமிழ்தேசிய கூட்டமைப்பின் 22 பேர் வெவ்வேறு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழிழ விடுதலை புலிகளை ஏகபிரதிநிகளாக கொண்டு இணைந்திருந்து செயற்பட்டிருந்த அர்ப்பணம்

*தமிழ்தேசிய கூட்டமைப்பின் 22 பேர் வெவ்வேறு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழிழ விடுதலை புலிகளின் அங்கிகாரத்துடன் தேர்தலை சந்திருந்தது

*தமிழ் கட்சிகட்சிகளுக்கு விமர்சனங்கள் கட்டாயம் தேவை ஆனால் கூறுபோட்டிருக்க தேவையில்லை

*தமிழ்தேசிய வாதிகள் ஒற்றுமையாக இக்காவிட்டால் அவர்கள் தமிழர்கள் பிரநிதிகளாக இக்கமுடியாது.

*2019 ஐக்கிய நாடுகள் சபையில் கடும் நடவடிக்கையின் கொண்டு வரப்படும். இலங்கை அரசு தமிழர்களுக்கு சரியான ஓர் அங்கிகாரத்தை வழங்க மறுக்கின்ற ஒவ்வொரு சந்தர்பங்களில் இருந்தும்

*வவுனியா வடக்கில் சிங்கள குடியேற்றம் நடைபெற்று வருகின்றது இந்த அரசாங்கத்தின் அமைதியான அனுமதியுடன்.

*தமிழிழ விடுதலை புலிகளின் தேசியத்தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் இருந்து பல ஆண்டுகள் தமிழ்மக்களின் விடுதலை நோக்கி மிகப்பெரும் பலத்துடன் ஏக பிரதிநியாக இருந்த வேளை நாங்கள் நாங்களாக இல்லை நாங்கள் நாங்களாக இருந்திருந்தால் இன்று தமிழீழம் கிடைத்திருக்கும்

*தமிழ்தேசிய வாதிகள் தமிழர்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை பெற்று உறுப்பினர்களாக தலைவர்களாக தெரிவு செய்யப்படுகின்றவர்கள் சாதாரண மக்களுக்கு பதில் சொல்லியேயாகவேண்டும்.

*வடக்கின் நிலை மாறி மாறி தமிழர் கட்சி இருந்து தேசிய கட்சிகள் வழப்பெற்றுவருகின்றன.கிழக்கு முற்றிலும் மாறுதலாக தமிழர்களுக்கு கேள்வி குறியக இக்கின்றது.




Leave a Reply

Your email address will not be published.