Search

வல்வைப்படுகொலை 1989  (2,3,4 ஆகஸ்ட் )29ஆம் ஆண்டு நினைவு நாள்  கண்ணீர் வணக்கம்

வல்வைப்படுகொலை 1989  (2,3,4 ஆகஸ்ட் )29ஆம் ஆண்டு நினைவு நாள்  கண்ணீர் வணக்கம்

வல்வைப்படுகொலை 1989
(2,3,4 ஆகஸ்ட் )29ஆம் ஆண்டு நினைவு நாள்
கண்ணீர் வணக்கம்

இந்திய இராணுவத்தினரால் வல்வெட்டித்துறையில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்கள் 63 பேரின் நினைவு நாள் முதல்முறையாக வல்வை மக்களின் வேண்டுகோளின்படி வல்வை நலன்புரிச் சங்கத்தினால் லண்டனில் கண்ணீர் வணக்க நிகழ்வாக எதிர்வரும் 2 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 7 மணியளவில்
Cannon Recreation Ground
Common side
Mitcham
CR4 4HB
இல் நினைவு கூறப்படுகிறது

இதன் மூலம் எமது வருங்கால சந்ததியினருக்கு நாம்கடந்து வந்த வரலாற்று துயரியல் சம்பவத்தினை எடுத்துரைப்போம்

வல்வை மக்கள் அனைவரையும் தவறாது இதில் பங்கெடுத்து எமது அன்பான உறவுகளை நினைவு கூர்ந்து அவர்களது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போமாக

அன்புடன்
வல்வை நலன் புரிச்சங்கம்
பிரித்தானியா
07578086782

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *