வல்வைப் படுகொலையின் 29ம் ஆண்டு நினைவேந்தல், வல்வையில் வைத்து 1989ம் ஆண்டு இதே நாளில் இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் புடகொலை செய்யப்பட்ட 63 பொது மக்களையும் நினைவு கூரப்பட்டது. ஜனநாயகப் போராளிகள் கட்சி, வல்வை மக்கள் (வல்வை பிரித்தானியா நலன்புரிச்சங்க) ஏற்ப்பாட்டில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.ஈகை சுடர் ஏற்றப்பட்ட போது

Leave a Reply

Your email address will not be published.