றெயின்போ வி.க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இரண்டாவது போட்டியில் தீருவில் வி.க வெற்றி
றெயின்போ வி.க நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இரண்டாவது போட்டியில் ரேவடிஎதிர் தீருவில் வி.க மோதியது.தீருவில் வி.க வெற்றி பெற்றது.ஆட்ட நாயகனாக தீருவில் வி.க வீரர் மயூரன் தெரிவு செய்யப்பட்டார்.



















