வல்வை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 51 ஆவது ஆண்டு விழாவும் பாலர்தின விழாவும் 06.08.2018 திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வடக்கு விதியில் நடைபெறுள்ளது.
கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.சி.மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ள மேற்படி நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஓய்வு நிலை வைத்திய அதிகாரி Dr.இராமலிங்கம் இராமச்சந்திரன் (MBBS) அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார். அத்துடன் நிகழ்வுகளின் வரிசையில் கணபதி பாலர் பாடசாலை பாலர்களின் கலை நிகழ்வுகள் பழைய மாணவர் நிகழ்வுகள் மற்றும் கணபதி மின் அமைப்பாளர்களின் மின் நடனம் என்பன சிறப்பாக நடைபெற்றுள்ளது