உதயதாரகை வி க உதைபந்து வல்வை வி.கழகத்தை எதிர் பலாலி விண்மீன மோதி 01:00 கோல் கணக்கில் விண்மீன் அணி வெற்றி
உதயதாரகை விளையாட்டு கழகம் நடாத்தும் 2018 ம் ஆண்டிற்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்றைய ஆட்டத்தில் வல்வை வி.கழகத்தை எதிர்த்து
பலாலி விண்மீன் வி.கழகம் மோதியது. ஆட்ட நேர முடிவில் 01:00 கோல் கணக்கில் விண்மீன் அணி வெற்றி பெற்றது. இன்றைய போட்டி ஆட்டநாயகனாக விண்மீன் வீரன் ஜோன் கெனடி தெரிவு செய்யப்பட்டார்.