சிதம்பரா கணித பெருவிழா விருது வழங்கும் விழா 2018 14.08.2018 அன்று பி.ப 2.00 மணிக்கு வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மாபெரும் கணித விழா பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் C.V.விக்னேஸ்வரன் கலந்து சிறப்பிக்கின்றார்.

சிறப்பு விருந்தினராக வலையக்கல்வி அதிகாரி s.நந்தகுமார் அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றார்.

பல மாவட்டங்களிலிருந்தும் கணித பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்கள்.

கந்தப்பு. ஜெயந்தன் அவர்களின் இராகஸ்வரம் இசைக்குழுவின் இன்னிசை இரவும் நடைபெற காத்திருக்கிறது. இசை நிகழ்வை சிறப்பிபதற்காக தென்னிந்திய பின்ணனி பாடகி விஸ்னுப்பிரியா அவர்களும் கலந்து பல சிறப்பு பாடல்களை வழங்கவுள்ளனர்

அனைவரையும் அன்போடு வரவேற்கின்றனர்கள் கணித விழா ஏற்பாட்டாளர்கள்,வல்வை மக்கள்

அனைத்து ஏற்பாட்டாளர்களும் பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்தவண்ணம் உள்ளார்கள்.
*வட இலங்கை புகழ் வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி மின் அமைப்பாளர்களின் மின்னொளி வீச,
* பிரமாண்டமாக அமைக்கப்பட்ட மேடை,
*வன்னி மோகன் ஒலி சேவை
*வல்வை உதயசூரியன்- சிற்றுண்டி சேவை 2000 பேர்
*வல்வை ரேவடி -குடி பாணம் சேவை 2000 பேர்
*வல்வை ஆதிசக்தி -மின் வளையம்
*தீருவில் – கந்தப்பு ஜெயந்தன் அவர்களின் இராகஸ்வரம் இசைக்குழுவின் இன்னிசை இசை நிகழ்வை சிறப்பிபதற்காக தென்னிந்திய பின்ணனி பாடகி விஸ்னுப்பிரியா அவர்களையும் வழங்கியுள்ளார்கள் அத்தோடு மைதானம்.
*மற்றைய அனைத்து ஏற்பாடுகளையும் சிதம்பரா கணித பெருவிழா ஏற்பாட்டாளர்களும்,வல்வை மக்கள் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.