வல்வை உதயசூரியன் விளையாட்டு கழகம் நடாத்திய கடற்கரை உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் நேதாஜி எதிர் ரேவடி.ஐ.இ.விளையாட்டு கழகம் மோதியது. ஆட்டநேரமுடிவில் இரு அணிகளும் 1:1 என்ற கோல்கணக்கில் ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது. வெற்றியை தீர்மானிப்பதற்காக நடுவரினால் தண்ட உதை வழங்கப்பட்டது. அதில் 1:0 என்ற கோல்கணக்கில் நேதாஜி விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று சம்பியனாகியது.
வல்வை உதயசூரியன் கடற்கரை உதைபந்து நேதாஜி விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று சம்பியனாகியது













Leave a Reply