சைனிங்ஸ் உறுப்பினர் வி.ஜெயக்குமார் (ஜெயக்குட்டியண்ணா) குடும்பத்தினரின் அனுசரணையுடன் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 10 ஓவர்கள் 9 நபர்கள் கொண்ட மென்பந்தாட்ட தொடரின் அரையிருதி போட்டிகள் நடைபெற்றது. இரண்டாவது அரையிறுதியில் நேதாஜி எதிர் தீருவில் மோதின முதலில் துடுப்பெடுத்தாடிய. நேதாஜி 105 ஓட்டங்ளை பெற்றது அதனை தொடர்ந்து ஆடிய. தீருவில் 106 ஓட்ட இலக்குடன் களமிரங்கியது 07 பந்து பரிமாற்றங்களுடன் 30 ஓட்டங்ளை பெற்று. நேதாஜி 76 ஓட்டங்களால் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.