மரண அறிவித்தல்
கந்தசாமி இராதகிருஷ்ணன்
தமிழீழம் வல்வெட்டித்துறை “சில்லாலை” வேம்படியை சேர்ந்த
கந்தசாமி இராதகிருஷ்ணன் 01/09/2018 சனிக்கிழமை சிட்னி அவுஸ்ரேலியாவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தசாமி நவரெட்ணம் அவர்களின் அன்பு மகனும், நடராசா இராசலட்சுமி அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னார் சந்தானலட்சுமியின் அன்பு கணவரும், கந்தசாமி (மேனன்) ,நிவேதா, லக்ஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுஜிவா ,நிலோஷன்(MATT) ,FRANK ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
காலஞ்சென்றவர்களான மகாலட்சுமி ,உருத்திராபதி ,சோமசேகரம் ,இராசலட்சுமி மற்றும் பொன்னம்பலம் ,பாக்கியலட்சுமி, தனலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோரின் சகோதரும் ,ரித்தியா, ரியானா, றோகான் ,அஜய், RAMBO ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
மேலதிக விபரங்களுக்கு
சந்தானலட்சுமி (மனைவி) 96366031
மேனன் ( மகன் ) 00 1 11 6476431008 (கனடா)
நிவேதா ( மகள் ) 0450544300
லக்ஷிகா (மகள்) 0420882709