சைனிங்ஸ் உறுப்பினர் வி.ஜெயக்குமார் (ஜெயக்குட்டி அண்ணா) குடும்பத்தினரின் அனுசரணையுடன் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய பெருவிளையாட்டு நிகழ்வின் ஓர் அங்கமான பெண்களுக்கான கரப்பந்தாட்டம் இன்று நடைபெற்றது.
ரேவடி,சைனிங்ஸ் அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் சைனிங்ஸ் அணி 2:0 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது.