மரண அறிவித்தல் கணபதிப்பிள்ளை அருணகிரிநாதர்
6ம் வட்டாரம் சென்மேரிஸ் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை வேம்படியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை அருணகிரிநாதர் (கற்கண்டு) அவர்கள் 05.09.2018 இன்று காலை இறைபதம் அடைந்தார்.
அன்னார் கணபதிப்பிள்ளை நாகம்மா அவர்களின் மகனும் அமரர்களான வேலுமயிலும் லட்சுமி அம்மாவின் மருமகனும் பதுலட்சுமியின் அன்பு கணவரும் பத்மநாதன் சந்திரன் லன்டன் சற்குணவதி, சுமதி புதுக்குடியிருப்பு பத்மாவதி பத்துமா பிரான்ஸ் ஆகியோரின் பசமிகு தந்தையும் ஆவார்.
மேரி அக்குவான்ஸ் கங்கா ஜெகதீஸ்வரன் ரதிஸ்காந் ஆகியோரின் அன்பு மாமனாரும் பூபாலசந்திரன் அருமைத்தம்பி சிவலோகநாதன் தங்கவடிவேல் அருங்கிளி செல்லக்கிளி பசுங்கிளி அம்மன் கிளி ரஞ்சினி அருமைக்கிளி ஆகியோரின் பசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் பற்றிய அறிவித்தலை பின்னர் அறியத்தருகின்றோம்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சந்திரன் 00447887510352 சுமதி 0094756363528