அமரர் விஸ்ணு சுந்தரம் ஞாபகர்த்தமாக பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் நடாத்தும் 21 வயகுட்பட்டோருக்கான உதை பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி இன்று சிவானந்தா வி.க மைதானத்தில் நடைபெற்றது.பிரதம விருந்தினராக அதிதீயாக வல்வை விளையாட்டுக்கழக முன்னால் வீரர் தேவசிகாமணி கலந்து கொண்ட சிறப்பித்துள்ளார்.
இதில் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் திக்கம் வி.கழகம் எதிர் றேஞ்சஸ் மோதி சமனியில் முடிவுற்றதை தொடர்ந்து நடுவர்களினால் சமனிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டு றேஞ்சஸ் வி.க வெற்றி பெற்றது.
இதியாட்டத்தில் சென்அன்தனீஸ் வி.கழகம் எதிர் ஸ்ரீ அம்பாள் வி.க மோதி 03:01 என சென்அன்தனீஸ் வெற்றி பெற்று வெற்றி கிண்ணத்தை தனதாக்கி கொண்டது
இதில் வல்வை விளையாட்டுக்கழக முன்னால் வீரர் தேவசிகாமணி அவர்களை பிரதம விருந்தினராக அதிதீயாக அழைத்து கௌரவிக்கப்பட்டார்