வல்வை ஆதிசக்தி வி.கழகம் மறைந்த வீரர்களின் ஞாபகர்த்தமாக நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் கொலின்ஸ் எதிர் உடுப்பிட்டி யூத் மோதியது.
இது சமனியில் முடிவுற்றதை தொடர்ந்து நடுவர்களினால் சமனிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டு 03:02 கோலினால் கொலின்ஸ் வி.க வெற்றி பெற்றது