Search

வல்வை ஆதிசக்தி வி.கழக உதை- வல்வை வி.க 06:00 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

வல்வை ஆதிசக்தி வி.கழகம் மறைந்த வீரர்களின் ஞாபகர்த்தமாக நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இன்றைய முதலாவது ஆட்டத்தில் வல்வை வி.க எதிர் வரணி யூத் வி.க மோதி 06:00 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *