Search

வல்வெட்டித்துறை இளம் கட்டட கலைஞன் G.ரகுவர்மனின்  மாணிக்கம் கட்டட தொழில் நிறுவன  கன்னி முயற்சியில் பருத்தித்துறை மாநகர சபைக்கு உட்பட்ட வீதி ஒன்று அமைைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை இளம் கட்டட கலைஞன் G.ரகுவர்மனின்  மாணிக்கம் கட்டட தொழில் நிறுவன  கன்னி முயற்சியில் பருத்தித்துறை மாநகர சபைக்கு உட்பட்ட வீதி ஒன்று அமைைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அமைக்கும் பணியில் மிகவும் திறமையுடனும் மதிநுட்பத்துடனும் விதிமுறைக்கமையவும் ஆலோசனைக்கு அமையவும் சிறந்த முறையில் அமைத்து வருகிறார்

மேலும் இப்பணியில் ஈடுபட்டிருந்த வேளை பருத்தித்துறை மாநகர பிதா மேற்பார்வை செய்வதற்காக அங்கு வந்திருந்தார்.

இங்கு   மாநகர  சபை தொழிலாளர்கள் இருவர் கண்காணிப்பு கடமையில் ஒவ்வொரு நாளும் ஈடுபட்டு வருகின்றார்கள்.

மாநகர சபையின் நடைமுறையானது 100% உறுதி பாடை கொண்டதாக அமையும்.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *