வல்வை ஆதிசக்தி உதை-இன்றைய ஆட்டத்தில் ஸ்ரீ அம்பாள், கரணவாய் மத்தி வெற்றி பெற்றது.

வல்வை ஆதிசக்தி உதை-இன்றைய ஆட்டத்தில்   ஸ்ரீ அம்பாள்,  கரணவாய் மத்தி  வெற்றி பெற்றது.

வல்வை ஆதிசக்தி வி.கழகம் மறைந்த வீரர்களின் ஞாபகர்த்தமாக நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இன்றைய முதலாவது ஆட்டத்தில் தொண்டைமானாறு ஒற்மை வி.க எதிர் ஸ்ரீ அம்பாள் வி.க மோதி 01:00 என்ற கோல்கணக்கில்   ஸ்ரீ அம்பாள்  வெற்றி பெற்றது.

இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் கரணவாய் மத்தி எதிர் கரவைச்சுடர்  மோதி கரணவாய் மத்தி 03:00 என்ற கோலினால் வெற்றி பெற்றது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.