மரண அறிவித்தல் திருமதி இரத்தினகுமாரி சக்திவேல்
மரண அறிவித்தல் திருமதி இரத்தினகுமாரி சக்திவேல்
வல்வெட்டித்துறை ஊரிகாடு சோடாக்கடை ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி இரத்தினகுமாரி சக்திவேல் (பவாணி) நேற்று நண்பகல் காலமானாார்
அன்னார் காலம் சென்ற ஆனந்த வேல் இராசரெத்தினத்தின் அன்பு மகளும் க.சத்திவேல் (ரேடியோ திருத்துனர் )அவர்களின் அன்பு துணைவியாரும்
காலம் சென்ற கலியாணம்சுந்தரம் பிள்ளை சிவகாமிப்பிள்ளை அம்மாக்கண்டு ஆகியோரின் மருமகளும் சி.ராதிகா ச.கவிதா லண்டன் ஆகியோரின் தாயாரும் ஆவார்.
சிவகுமார் கனடா சதீஸ்குமார் லண்டன் ஆகியோரின் அன்பு மாமியாரும்
பிரவீனா பானுஜா வைஷ்ணவி வைசாலி நீதன் ஆகியோரின் அன்பு பேத்தியுமாவார்.
அன்னாரின் இறுதி கிரிகைகள் இன்று காலை 10 மணியளவில் ஊரிக்காட்டில் அமைந்துள்ள அன்னாரின் வீட்டில் நடைபெற்று தகனக்கிரியை மயிலியதனை இந்து மயானத்தில் இடம் பெறும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல் க.சக்திவேல் (கணவர்)
தொலைபேசி இலக்கம்
0094 212265011