மரண அறிவித்தல் சாந்தகுணதேவி (குணம் அக்கா)

மரண அறிவித்தல் சாந்தகுணதேவி (குணம் அக்கா)

 

 

வல்வெட்டித்துறை நடராஜா வீதியை வதிவிடமாகவும் பிறப்பிடமாகவும் கொண்ட காலம்சென்றவர்களான சிவலிங்கம் தங்கமணியின் மகளும் ஆடியபாதம் சின்னத்தங்கம் அவர்களிளின் மருமகளும் பெரியதம்பியின் மனைவியுமான சாந்தகுணதேவி (குணம் அக்கா) 15.09.2018 இன்று காலமாகிவிட்டார்.

அன்னார் ரகுநாதன் விமலநாதன் சாந்தி (அமரர்)கமலநாதன் (லண்டன்)சந்திரன் (அமரர்) மாலினி இந்தியா ராாஜ்குமார் ராசு கனடா சியாமளா ஆகிியோரின் தாயாரும்

ஜெயகௌரி தவக்குமாரி மலர் லன்டன் மேகளா தமிச்செல்வன் இந்தியா ஜெகன்நாத் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

சரஸ்வதிதேவி லன்டன் கமலாதேவி அமரர். பங்கையற்ச்செல்வி அமரர் சிவசண்முகதாஸ் அமரர் செல்வதாஸ் அமரர் தங்கவேல்ராஜா லண்டன் றுக்குமணி தேவி இராமநாதன்துரை அமரர் ஆகியோரின் சகோதரியும் லட்சுமி சுவர்ணா ஜெகன் சோதியா சஞ்சிகா கோபி சங்கர் வினோத் பிரான்ஸ் வினோதினி லண்டன் இந்திரன்,சுதந்திரன் லண்டன் லதா,கேசவன் இந்தியா கபிலன் தமிழினி ஆகியோரின் பேத்தியும் ஆவார்

சர்மி பிரிந்தன் ஆர்த்தி நதீஷன் கம்சிகா ஆகியோரின் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை நாளை காலை 16.09.2018 மு.ப 10.00 மணி அளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்களுக்காக  ஊரணி இந்து மயாணத்திற்கு எடுத்துச்செல்லப்படும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர்.

 

Leave a Reply

Your email address will not be published.