யேர்மனி ஸ்ருட்கார்ட் உறவுகளுக்கு கரம் அமைப்பு,தாயகத்தில் நடந்த யுத்தத்தில் இரண்டு பிள்ளைகளை மாவீரராக ஈகம் செய்த சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியை சேர்ந்த அன்னியன் சுந்தரலிங்கம் என்பவருக்கு வாழ்வாதாரமாக மூன்று நல்லின ஆடு வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.
17/09/18 யேர்மனி ஸ்ருட்கார்ட்
உறவுகளுக்கு கரம் அமைப்பு,தாயகத்தில் நடந்த
யுத்தத்தில் இரண்டு பிள்ளைகளை மாவீரராக ஈகம் செய்த சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியை சேர்ந்த அன்னியன் சுந்தரலிங்கம் என்பவருக்கு வாழ்வாதாரமாக மூன்று நல்லின ஆடு வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.
யேர்மனி ஸ்ருட்கார்ட் உறவுகளுக்கு கரம் அமைப்பு,தாயகத்தில் நடந்த யுத்தத்தில் இரண்டு பிள்ளைகளை மாவீரராக ஈகம் செய்த சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியை சேர்ந்த அன்னியன் சுந்தரலிங்கம் என்பவருக்கு வாழ்வாதாரமாக மூன்று நல்லின ஆடு வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. added by admin on View all posts by admin →