உடுப்பிட்டி நவஜீவன்ஸ் உதை- கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணிக்கு வெற்றி.

உடுப்பிட்டி நவஜீவன்ஸ் உதை- கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணிக்கு வெற்றி.

கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணிக்கு வெற்றி.

உடுப்பிட்டி நவஜீவன்ஸ் பருத்தித்துறை & வடமராட்சி லீக் அணிகளுக்கிடையில் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்று (17.09.2018) நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் யங்கம்பன்ஸ் அணியை எதிர்த்து வல்வை அணி மோதியது.ஆட்ட நேர முடிவில் 02:01 என்ற கோல் கணக்கில் யங்கம்பன்ஸ் அணி வெற்றி பெற்றது.இப் போட்டி ஆட்டநாயகனாக ரதன் தெரிவு செய்யப்பட்டார். வெற்றிபெற்ற யங்கம்பன்ஸ் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published.