சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் கொண்டாடப்பட்டது
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினமும் தேசிய கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரமும் -2018 நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர்,வட மாகாணசபை உறும்பினர் M.K.சிவாஜிலிங்கம் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை அலுவலர்கள்,நகராட்சி மன்ற தலைவர் கருணாந்தராசா, அலுவலர்கள்,பேராசிரியர்கள்,பல்கலைகழக மாணவர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள்,பாடசலை மாணவர்கள்,J/390 மக்கள்,மக்கள் பிரதிநிதிகள்.கலந்து சிறப்பித்து சிரமதான பணிகளையும் மேற்கொண்டனர்.










































Leave a Reply