அருள்மிகு வடமராட்சி ஸ்ரீ வல்லிபுரத்து சக்கரத்தாழ்வானுக்கு இன்று வங்ககக்கடலில் தீர்த்தத் திருவிழா மாயவா, கேசவா , கோவிந்தா , கோபாலா , பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரந்தாமனுக்கு அரோகரா.கோசத்துடன் எம்பெருமானை தூக்கி ஓடோடி தீர்த்தக்கடற்கரையை நாடி தீர்த்தம் முடித்து ஆலயம் வந்தடைந்தார்.





















































Leave a Reply