Search

வல்வை நலன்புரிச் சங்கம் ஆவுஸ்ரேலியா, குளிர்கால ஒன்றுகூடல் 2018

வல்வை நலன்புரிச்சங்கம் அவுஸ்திரேலியா

குளிர்கால ஒன்றுகூடல் 2018 ,திரு முகுந்தன் செல்வசுந்தரம் தலைமையில் 30.09.2018 ஞாயிறு பிற்பகல் 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது

இடம் :

Hills Sports High School
No 56,Best Road
Seven Hils, NSW -2147

சிறுவர் பெரியவர் கலைநிகழ்வுகள் புதுமணத்தம்பதிகளை கௌரவித்தல் என்பன இந்த 20வது ஆண்டு குளிர்பால ஒன்றுமூடலில் இடம் பெறவுள்ளது.

வல்வை நலன்புரிச்சங்கம் அவுஸ்திரேலியா




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *