Search

வல்வை மகளீர் மகா வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை 2018 உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தோர்

வல்வை மகளீர் மகா வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை 2018 உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தோர்.

1.சிவகுமாரன் கதிர்ச்செல்வன் 178 மாவட்ட நிலை- 298
2.ஆனந்தரூபன் கிருசாந் 170 மாவட்ட நிலை-737
3.சூரியகுமார் மதுசன் 170 மாவட்ட நிலை-737
4.பாலேந்திரன் ஹரிஸ் 165 மாவட்ட நிலை-1067
5.ராஜசுந்தரன் நிதுஷா 165 மாவட்ட நிலை1067

இதில் 100 மேற்பட்ட புள்ளிகளை பெற்ற 22 மாணவர்களுள் 09 மாணவர்கள் 150 புள்ளிகளை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்மாணவர்களை பயிற்றுவித்த அதிபர் ஆசிரியர் உயர் புள்ளிகளை பெற்ற,சித்தியடைந்த மாணர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *