Search

பிரதமராக மகிந்த இராஜபக்ச நியமிக்கப்பட்டிருப்பினும் தன் பலத்தை நிருபிக்க வேண்டும்.

பிரதமராக மகிந்த இராஜபக்ச நியமிக்கப்பட்டிருப்பினும் தன் பலத்தை நிருபிக்க வேண்டும்

மொத்தமாக உள்ள 225 பாராளுமன்ற ஆசனங்களில்
ஐக்கிய தேசியக்கட்சி 106 இடங்களையும்
*UPFA 95 இடங்களையும்
*கூட்டமைப்பு 16 இடங்களையும்
*ஏனையவை 8 இடங்களையும் கொண்டுள்ளன.

இப்பொழுது கூட்டமைப்பிடம் தான் துருப்புச்சீட்டு உள்ளது.

வசுதேவநாணயகாரா பசில் விமல் மற்றும் அண்ணன் தம்பிமாருடன் பதவியேற்பு





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *