வல்வை ஒன்றியம், வல்வெட்டித்துறை! பூரணம் முதியோர் உதவித்திட்டம்,முதியோர் கௌரவிப்பு விழா அழைப்பிதழ் – 2012
வல்வை ஒன்றியம், வல்வெட்டித்துறை
பூரணம் முதியோர் உதவித்திட்டம்,முதியோர் கௌரவிப்பு விழா அழைப்பிதழ் – 2012
தலைமை
திரு. விமலதாஸ் கவிச்செல்வன்
(தலைவர், வல்வை ஒன்றியம்)
இடம் : வல்வை வலுவூட்டல் வளாகம்
காலம் : 29.01.2012 11.30 மணி
சிறப்பிக்கும் விருந்தினர்கள்
திரு. மு.தங்கவேல்
(முன்னாள் தலைவர், வல்வை ஒன்றியம்)
திரு. ளு.ஓ. குலநாயகம்
(முன்னாள் தலைவர், வல்வை ஒன்றியம்)
திரு. பூ. அகமணிதேவர்
(முன்னாள் செயலாளர், வல்வை ஒன்றியம்)
கௌரவ. பிரித்தானிய வாழ் வல்வை அருங் கொடையாளி.
திரு. திருமதி இளையதம்பி தெய்வேந்திரன் (குட்டி) மற்றும்
வதணி தெய்வேந்திரன்
(பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கத்தின் ஊடான பூரனம் முதியோர் உதவித்திட்டத்தின் இயக்குனர்கள்)
நன்றி
நிர்வாகம் வல்வை ஒன்றியம்,
வல்வெட்டித்துறை
23.01.2012