27.11.2018 செவ்வாய்க்கிழமை மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களின் நினைவாக மாவீரர் தினத்திலே யாழ் பல்கலையில் வீரமறவர்களுக்கான மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு மதியம் 12.30 மணியளவில் பல்கலைக்கழக மாவீரர் நினைவாலயத்தில் இடம்பெற்று

27.11.2018 செவ்வாய்க்கிழமை மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களின் நினைவாக மாவீரர் தினத்திலே யாழ் பல்கலையில் வீரமறவர்களுக்கான மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு மதியம் 12.30 மணியளவில் பல்கலைக்கழக மாவீரர் நினைவாலயத்தில் இடம்பெற்று மாணவர்கள் விரிவுரையாளர்கள் ஊழியர்கள் மற்றும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்த உறவுகள் பூக்கள் மற்றும் பூமாலை கொண்டு வந்து வீரவணக்க நிகழ்விலே கலந்து கொண்டனர் அதனைத் தொடர்ந்து. மேலும் மாவீரர் நினைவாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்று
அதனைத் தொடர்ந்து மாலை 6.05 மணியளவில் ஈகைச்சுடர் ஏற்றி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது ஈகைச்சுடரினை போரில் தனது தந்தையையும் சகோதரனையும் மாவீரராக தியாகம் செய்த மாவீரர் குடும்ப மாணவன் ஒருவர் ஏற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *