தேசிய மட்ட தமிழ் இலக்கிய சங்கீதப்போட்டி 01.12.2018ல் நடைபெற்றது இதில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி மாணவர்களின் தத்துவப்பாடல் 2ம் இடம் பெற்றுள்ளது.இதில் வல்வெட்டித்துறை மாணவர்களும் பங்கு பற்றியிருந்தார்கள் ராஜ்குமார் ராகுல்,புஸ்பராஜா டிலக்சன் என்பவர்க்கள் குறிப்பிடத்தக்கது மற்றுமொரு போட்டியில் உடுப்பிட்டி மகளீர் கல்லூரி 1ம் இடத்தை மெதடிஸ் 2போட்டிகளிலும் தமோதரபிள்ளை 1ம் இடத்தையும் ஒரு போட்டியில் 1ம் இடத்தையும்.
அகில இலங்கையில் முதல் தடவையாக தேசிய மட்ட தமிழ் இலக்கிய சங்கீதப்போட்டியில் வடமாகாணம் 05 இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளது
இப்போட்டிகள் யாவும் பெரதேனியா ஆசிரியர் கலாச்சாலை இடம்பெற்றது.