Search

வல்வை நலன்புரி சங்கத்தினால்(ஐக்கிய இராச்சியம்)நாடத்தப்படும் 2019ஆம் ஆண்டுக்கான வகுப்புகள் தரம் 3,6,9 வகுப்புக்கள் ஆரம்பமாகவுள்ளது.

வல்வை நலன்புரி சங்கத்தினால்(ஐக்கிய இராச்சியம்)நாடத்தப்படும் 2019ஆம் ஆண்டுக்கான வகுப்புகள் தரம் 3,6,9 வகுப்புகளுக்கானது

வல்வை மாணவர்களின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு அவர்களை சிறந்த கல்வியாளர்களாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் மிகத் திறமையான ஆசிரியர்களைக் கொண்டு ஒழுக்கத்திலும் கவனம் எடுத்துச் சிறந்த முறையில் கற்றல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும்

*ஆங்கிலம், கணித படங்களில் அதிக கவனம்

*தரம் 3 மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திலிலும் தனித்தனி ஆசிரியர்கள்.

*ஒவ்வொரு வகுப்பிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையான மாணவர்களே சேர்க்கப்படுவதால் பதிவுகளை உடன் மேற்கொள்ளவும்.

விரைவில் ஆங்கிலத்தில் பேசவைப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படும்.

தி.முரளிதரன் யாழ் வீதி வல்வெட்டிித்துறை T.P 0754123413




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *