X-MAS party valvai boys with canada Police 2018
இது கனடாவில் இந்த நிகழ்வு இடம்பெற்றுவருகின்றது சென்றவருடமும் இப்பாடசாலை மாணவர்களை தெரிவு செய்திருந்தது இவை தெரிவு செய்யும்போது சிறந்த பாடசாலையை தெரிவு செய்வது வழமை அந்த வகையிலே இவ்வருடமும் தெரிவு செய்து கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.இதில் வல்வெட்டித்துறை சிறுவர்களும் கல்வி கற்றுவருகிறார்கள்.இப்படங்களில் வல்வெட்டித்துறை சிறுவர்களுடன் கனேடிய உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் நிற்பதை படங்களில் காணலாம்.