மரண அறிவித்தல் திருமதி பரமேஸ்வரி முருகுப்பிள்ளை,வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி முருகுப்பிள்ளை அவர்கள் 12-04-2013 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். added by admin on
View all posts by admin →