யா/வல்வை சிதம்பராக்கல்லூரியில் ஐந்தாம் நாள் மதுசாரம் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தின் ஊடவியலாளர்களின் கருத்துக்களாக வெகுசன ஊடகம் பங்காற்றும் விதம் தொடர்பாக கலந்துறையாடல் இடம்பெற்றது.
இவ்நிகழ்வானது பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்றது.
நாடு முழுவதுமுள்ள அனைத்து பாடசாலைகளிலும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் அதன் இணை நிறுவனத்திற்கு உரிய. ஐந்தாம் நாள் மதுசாரம் போதைப்பொருள் பற்றி ஊடவியலாளர்களின் கருத்துக்களை கேட்டறியும் நிகழ்வு நடைபெற்றது.
ஊடகம் சார்பாக வல்வை பிரித்தானியா நலன்புரி சங்க இணையம் www.vvtuk.com (வல்வெட்டித்துறை) ஊடகவியலாளர் கலந்து ஊடக உரையும் ஆற்றியுள்ளார்.
மேலும் இவ்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு பதாகைகளுடனும் காணப்பட்டனர்.





















































Leave a Reply