மரண அறிவித்தல் திருமதி சரோஜினி தேவி குமரப்பாபிள்ளை
திருமதி சரோஜினி தேவி குமரப்பாபிள்ளை இன்று நியூசீலன்டில் காலமானார்.
இவர் காலஞ்சென்ற டாக்டர் குமரப்பா பிள்ளையின் மனைவியும்,
N.A.வர்ணகுலசிங்கம்,அமிர்தவல்லியின் ஏக புத்திரியும்,
அரியரத்தினம்,லிங்கரத்தினம்,ராஜரத்தனம்,அரசரத்தினம் ஆகியோரின் சகோதரியும்,
சியாமளாகுமாரி, பரிமளா ராணி, மஞ்சுளா, பிரேமளா, நிரஞ்சுளா, சிறீமளா, கிரிதரன் ஆகியோருடைய தாயாயும்,
Caption சிவனேசனின் மாமியாரும் ஆவார்.