Search

வல்வை ஆதிசக்தி உதை தண்டா உதை மூலம் வல்வை அணியை பொலிகை பாரதி வெற்றி பெற்றது.

வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகத்தால் தெரிவு செய்யப்பட்ட 8 கழகங்களிடையே நடாத்தப்படும் உதைபந்தாட்ட தொடர் இன்று ஆரம்பமாகியது.

முதலாவது போட்டியில் வல்வை அணி எதிர் பொலிகை பாரதி அணியுடன் மோதி 2:2 கோல்கணக்கில் சமனிலை அடைந்ததை தொடர்ந்து நடுவரினால் தண்டா உதை வழங்ப்பட்டு பொலிகை பாரதி வெற்றி பெற்றது. இரண்டம் போட்டியில் சென் அன்தனீஸ் வி.க எதிர் மனோகர வி.க மோதி 3:1 என்ற கோலினால் மனோகர வி.க வெற்றி பெற்றது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *